உடல் பயிற்சி செய்ய அதிகாலையிலேயே எழுந்துகொண்டேன். டி-ஷர்ட், ஷாட்ர்ஸ், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டேன். மாடியில் இருந்த என் ரூமை விட்டு கீழே இறங்கி, ஹாலுக்கு வந்தேன். அம்மா கொண்டு வந்து தந்த காபியை உறிஞ்சிக்கொண்டே, அண்ணிக்காக ரம்யாவுக்காக காத்திருக்க ஆரம்பித்தேன். அண்ணி ரம்யா அவள் அறையில் இருந்து வெளிப்பட்டாள். அவளும் ஒரு பிங்க் நிற டி-ஷர்ட்டும், ஷார்ட்சும் அணிந்திருந்தாள். கூந்தலை குதிரை வால் மாதிரி தொங்கவிட்டு, ஹேர் பேன்ட் போட்டிருந்தாள். என்னைப் பார்த்ததும் அழகாக புன்னகைத்தாள். எனக்கு அருகே வந்து அமர்ந்து கொண்டாள். ஷூ ஸ்டாண்டில் இருந்து ஷூவை எடுத்துக் கொண்டே கேட்டாள். “சிவா, ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியா. ?” “இல்லை அண்ணி. இப்போதான் வந்தேன். ” “ம்ம். நல்லா தூங்கினாய ?. 2 நிமிடம் நான் ரெடியாகிடுவேன். ” சொல்லியபடி ஷூவை மாட்டிக்கொள்ளும் அண்ணியையே நான் பார்த்தேன். எவ்வளவு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறாள். ? நயன்தாரா போல வட்டமுகமும், பளிங்கு குண்டுகள் போல கண்களும், கூர்மையான நாசியும், செதுக்கி வைத்தாற்போல சிவந்த அதரங்க...