🐦🐦கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி வேணும்🐵🐵🐵
🐦🐦கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் குரங்கு மாதிரி ஒரு வப்பாட்டி வேணும்🐵🐵🐵 இது மட்டும் எல்லா காலத்து ஆண்களுக்கும் பொருந்தி போகிறது . தாத்தனுக்கு தாத்தாவும் வப்பாட்டி வைத்தார்கள் இன்றைய கால நடிகையை காதலித்து கல்யாணம் பண்ணவனும் வப்பாட்டி வச்சிக்கிறான். இவன பாத்தியா டி இவன் பொண்டாட்டி சினிமா நடிககை மாதிரி வீட்ல இருக்கா இவன் இந்த சிறுக்கிய வப்பாட்டியா வச்சிகிட்டு இருக்கான் என்ற வாக்கியங்கள் அன்றும் இன்றும் என்றும் நம் காதில் விழுகின்றன. பிரச்சனை எங்கே உறவில் திருப்தியின்மையா இல்லவே இல்லை மனைவியிடம் திருப்தி அடைந்தவனும் வப்பாட்டியிடம் செல்கிறானே அப்போ எங்க பிரச்சனை, உடலுறவில் திருப்தி அடைவது என்பது வேறு ஒருத்தரின் ஆசைகளை திருப்தி படுத்துவது என்பது வேறு,பெரும்பாலன கணவன் மனைவிகள் திருப்தி அடைகிறார்களே தவிர அவர்களின் ஆசையை திருப்தி படுத்துவதே இல்லை...ச்சிசீய்ய்ய் உங்களுக்கு ஏன் புத்தி இப்படி போகுது அங்க எல்லாமா போய் வாய் வைப்பாங்க என கேட்கும் மனைவியிடம் மீண்டும் இதைபற்றி பேசவே தயங்குகிறான் ஆண்,ஆனால் இவன் வப்பாட்டியிடம் செல்லும் போது உரிமையோடு மண்டி போடு டி என கேட்டு தன் ஆசையை தீர்த்...